Jason Sanjay With Ajith Kumar Manager : பிரபல நடிகரும் தவெக அரசியல் கட்சியின் தலைவருமான விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய். இவர், தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இதையடுத்து, நடிகர் அஜித்தின் மேனேஜருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Ajith Kumar Collaboration With Prashanth Neel : நடிகர் அஜித் குமார், கன்னட திரையுலக இயக்குநர் பிரசாந்த் நீலுடன் ஒரு படத்தில் இணைவதாக தகவல் வெளியானதை அடுத்து, இது குறித்த தகவலை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார்.
Actor Ajith Kumar Health Update Latest News : நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் அது 4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு அகற்றப்படும் என தகவல்கள் வெளியானதை அடுத்து, இது குறித்து சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்ததாக தகவல்.
கஷ்டப்படும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒருவரிடம் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் திருநெல்வேலியல் நடந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி நடித்துள்ளதாக வெளியான தகவலுக்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.