வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லாதாவர்கள் இருக்க முடியுமா என்ன... உங்களுக்கும் சொந்த வீடு வாங்கும் ஆசை இருந்தால், வாராஹி அம்மனை நினைத்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதன் இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம்.
Sun Transit Monthly Horoscope: சூரியனுடன் இந்த ஐப்பசி மாதம் வேறு சில கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கும்போது, அது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்...
ஜோதிடம் மூலம் நம் வாழ்க்கை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை கணிக்க முடியும். அதோடு சில பெயர்கள் மாற்றமும் அதிர்ஷ்டத்தைத் தரும்.
கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
Purrattasi Pournami: புரட்டாசி மாதம் வரும் பவுர்ணமி விசேஷமானது... இன்றைய நாளின் முக்கியத்துவங்கள் தெரிந்தால் இந்த பொன்னான நாளில் அன்னையின் லட்சுமியின் அருள் கிடைக்கும் உபாயங்களை செய்ய தவறமாட்டீர்கள்...
துபாயின் ஜெபல் அலியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் 2020 பிப்ரவரியில் நாட்டப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி இன்று கோயில் திறக்கப்பட்டது. இந்த பகுதியில் வழிபாட்டுத்தலம் வேண்டும் என்ற இந்தியர்களின் பல தசாப்த கால கனவை இது நிறைவேற்றியுள்ளது.
Navagraha: நவகிரகங்களின் தாக்கம் இல்லாத இடமே உலகில் இல்லை. நவகிரகங்களை வணங்குவதால் உடல் நலம் கிட்டும். வாழ்வு வளமடையும். நவகிரகங்களை எளிய முறையில் திருப்திபடுத்தலாம்.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24, 2022 அன்று கொண்டாடப்படும், மேலும் இந்த தீபாவளி லட்சுமி தேவியின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
சிவ வழிபாட்டில் ருத்ராட்சத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதன் தோற்றம் தொடர்பாக பல புராணக் கதைகள் உள்ளன. ருத்ராக்ஷம் என்பது ருத்ரா மற்றும் அக்ஷ என்ற இரண்டு வார்த்தைகளால் ஆனது. ருத்ரா என்றால் சிவன் மற்றும் அக்ஷ என்றால் சிவனின் கண். ருத்ராட்சம் எப்படி பிறந்தது என்று பார்ப்போம்.
Purattasi Sani Viratham: புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாணுக்கு விரதமிருந்து வேண்டுதலை செலுத்தினால், நாம் வேண்டுவதை அவர் அளிக்காமல் இருக்க மாட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.