’அமரன்’ படத்தில் முகுந்த் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து சினித்துறையைத் திரும்பிப் பார்க்கவைத்த காமெடி கலந்த ஆக்ஷன் ஹீரோ சிவகார்த்திகேயன். சினிமாவில் கதைகள் பல சுவாரஸ்யமாக இருந்தாலும் சிலர் நடிக்க மறுத்துவிடுகின்றனர். அதில் சிவகார்த்திகேயன் மறுத்த டாப் ஹிட் படங்களை இங்குப் பார்போம்.
சினியுலகில் வளர்ந்த பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் அக்காவாக முதல் மகள் ஆராதனா சிறுவயதிலே சினிமாவில் பாடத் துவங்கினார். பாப்பா போல் பார்த்த முகம் தற்போது பெரிய பெண்ணாகப் பார்பதற்கு வியப்பாக உள்ளது. சமீபத்திய ஆராதனா போட்டோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் படிப்போம்.
Amaran Audio Launch Sivakarthikeyan About Ajith Kumar : அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
Amaran Audio Launch Chief Guest : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக வரும் நடிகர் யார் தெரியுமா?
Sivakarthikeyan Brother In Puranaanooru Movie : தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன், புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு தம்பியாக நடிக்கும் ஒரு பிரபல நடிகர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Latest News Sivakarthikeyan Purananooru Movie Actress : சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவர் 23வயது இளம் நடிகைக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேட்ட ராப்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
SIIMA Awards 2024 Winners List : சைமா 2024 விருதுகள் வழங்கும் விழா, சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், யார் யாருக்கு, என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டது என்ற விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actor Sivakarthikeyan and Trisha In The GOAT Movie : தி கோட் திரைப்படம் விரைவில் வெளியாவதை தொடர்ந்து, இப்படத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Sivakarthikeyan Amaran Making Video: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Sivakarthikeyan Viral Speech: கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகரும், அதன் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Latest News Indian 2 Movie Siddharth Character First Choice : சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி, நெட்டிசன்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும் படம், இந்தியன் 2. இந்த படத்தில் சித்தார்த்திற்கு பதில் வேறு ஒரு நடிகர்தான் நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?
Actor Who Wanted To Be A Police Before Entering Tamil Cinema : தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர், தனது முதல் கனவு குறித்து பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest News Sivakarthikeyan Movie : சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், ஒரு பிரபல நடிகை அவருக்கு தாயாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் ஆரவாரத்துடன் செல்பி எடுத்தும் கை குலுக்கியும் மகிழ்ச்சியடைந்தனர்.
Sivakarthikeyan Third Son Name : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக கருதப்படும் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியிருக்கிறார்.
Sivkarthikeyan With His Son : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
GOAT Movie Cameo Characters : விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தில் எந்தெந்த நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருகிறார்கள் தெரியுமா? முழு விவரம் இதோ!
Kaalidas Movie Shooting Starts : 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான 'காளிதாஸ்'.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.