Sivaji Ganesan 1 Crore Salary Movie : நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து அவர் முதன்முதலாக 1 கோடி சம்பளம் வாங்கிய படம் எது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
62 Years of Pasamalar: சிவாஜி கணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன் ஆகியோரின் நடிப்பில் 1961ஆம் அண்டு வெளியான பாசமலர் படம் 62 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
64 Years of Veerapandiya Kattabomman: சிவாஜி கணேசனின் நடிப்பில் 1959ஆம் ஆண்டு வெளியாகியிருந்த வீரபாண்டிய கட்டபாெம்மன் படம் வெளியாகி இன்றுடன் 64 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சாந்தி திரையரங்க சொத்துக்களின் விற்பனைக்கு தடை செய்யக்கோரி சிவாஜியின் மகள்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் என வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு மறைந்த இயக்குநர் மகேந்திரன் அளித்திருக்கும் பதில் தற்போது பலரால் பகிரப்பட்டுவருகிறது.
Sivaji Ganesan : நடிகர் சிவாஜி கணேசன் 1999ம் ஆண்டு எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது என அவரது மகள்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தந்தையின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக ராம்குமார் மற்றும் நடிகர் பிரபு மீது நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பாச மலராய் பூத்த சிவாஜி, விறகு வெட்டியாக பாத்தா பசுமரம் என்ற பாடலால், ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்துவிட்ட சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று
டிவிட்டருக்கும் சிரஞ்சீவிக்கும் நல்ல ஒரு ராசி... டிவிட்டரில் கணக்கு தொடங்கியவுடனே ரசிகர்களும், பிரபலங்களும் லட்சக்கணக்கில் அவரை பிந்தொடர்ந்து சாதனை படைத்தார்கள்.தற்போது கொரோனா இருப்பதாக சொல்லிய மூன்று நாட்களிலேயே கொரோனா இல்லை என்று சிரஞ்சீவியே டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்...good luck with twitter...
மறைந்த இந்திய நடிகர் சிவாஜி கணேசன் 'நடிகர் திலகம்' என்று பாராட்டப்படுகிறார், மேலும் கோலிவுட்டில் நடிப்பு கனவுகளுடன் கோடம்பாக்கத்திற்கு வரும் பலருக்கு இன்றும் ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.