விசாகப்பட்டின நிகழ்வு பெரும் துயரம் ஏற்படுத்தியுள்ளது, என்றபோதிலும் இந்த வாயு தாக்குகளுக்கு முன்னதாக பல கோர நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வுகளின் தொகுப்பை நாம் இங்கு தொகுத்துள்ளோம்.
டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) உருவாக்கியுள்ள COVID-19 சோதனை கருவிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.
நூடுல்ஸ் எப்போதும் அவற்றின் சுவை மற்றும் தயாரிக்கப்படும் செய்முறைக்காக பிரபலமானது. எனினும், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு அடைப்பு காரணமாக அவற்றின் தேவையை அதிகரித்துள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் விநியோக பற்றாக்குறை குறித்த கவலைகளுக்கு மத்தியில், மாநிலங்களுக்கு பொருட்களின் சுமுகமான மற்றும் உள்ளார்ந்த போக்குவரத்தை உறுதி செய்யுமாறு மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளின் மாதிரிகளை சோதிக்கக்கூடிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நாடு முழுவதும் ஆய்வகங்களை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
டெல்லியில் சில பகுதிகளிலிருந்து புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியதை அடுத்து, டெல்லி அரசு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) குறைந்தது 12 தெற்கு டெல்லி சுற்றுப்புறங்களை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் கொண்டுவர உத்தரவிட்டது.
கடந்த மாதம் டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள பாரிய இஸ்லாமிய சபையுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை புதன்கிழமை குறைந்தது 323-ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி தப்லிகி ஜமாத்தில் பங்கேற்ற 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸில் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை புதன்கிழமை 8,000-ஐ தாண்டியது மற்றும் உலகளாவிய தொற்றுநோயாளிகளின் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் 200,000-ஐ தாண்டியது. இதில் பெரும்பாலான இறப்புகள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பதிவாகியுள்ளன, அங்கு சீனாவில் கொடிய வைரஸ் வெடித்தது.
விடுமுறைக்கு அல்லது வணிக சுற்றுப்பயணங்களில் வெளிநாடு சென்ற 150-க்கு மேற்பட்ட இந்தியர்கள் தற்போது வெளிநாட்டு நிலங்களில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்திரபிரதேசத்திற்கு உட்பட்ட நொய்டா-வில் சமீபத்தில் ஒரு துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் நொடி பொழுதில் BMW கார் லாவகமாக திருடப்பட்டுள்ளது.
மொபைல் போன்களுக்கான GST-யை ஆறு சதவீதம் உயர்த்துவது உட்பட 39-வது GST கவுன்சில் கூட்டத்தில் சனிக்கிழமை எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறைக்கப்பட்ட வசூல் மற்றும் GSTN முறையை அணுகும்போது பயனர்கள் தொடர்ந்து சந்திக்கும் சிரமங்களின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.