Saif Ali Khan Attack Case: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்திய நபரை 30 மணிநேரத்தில் மும்பை காவல்துறையினர் கைது செய்து தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை இங்கு காணலாம்.
சமீபத்தில், அம்போலி போலீசாரால் ஷெர்லின் சோப்ரா தாக்கல் செய்த எஃப்ஐஆர் தொடர்பாக ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை ஷெர்லின் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே சில அதிர்ச்சிகரமான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பிற பிரபலங்களைப் பற்றிய போட்டோ தொகுப்பை இங்கே காணபோம்.
Funny Viral Video: சீட்டு பிடிக்க நடக்கும் சண்டை! வேற லெவலில் சண்டையிடும் முதியவர்கள்!! இந்த வீடியோவை பகிர்ந்த மும்பை காவல்துறை ஒரு முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
Funny Viral Video: சீட்டு பிடிக்க நடக்கும் சண்டை! வேற லெவலில் சண்டையிடும் முதியவர்கள்!! இந்த வீடியோவை பகிர்ந்த மும்பை காவல்துறை ஒரு முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருப்பதால், மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை போலீசார் மறுத்ததை அடுத்து பாலிவுட் இயக்குனர் முன்னவர்லால் சாஹில் ஆஷரபாலி சயீத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை, சிபிஐ ரியா சக்ரவர்த்தியை (Rhea Chakraborty) சுஷாந்திற்கு அளித்த மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் தொடர்பான சாட் குறித்து கேள்வி எழுப்பியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.