69th National Film Awards 2023: 2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சில தமிழ் படங்களுக்கு மட்டுமே விருது கிடைத்துள்ளன.
National Awards 2023: 2021ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருது இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில், தமிழ் படங்கள் சிலவற்றிற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் என தேசிய விருது வென்றவர்களுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள் படத்துக்கு கிடைத்த தேசிய விருதை கே.பாலசந்தருக்கும், எழுத்தாளர் ஜெயமோகன், ஆதவன், அசோகமித்திரனுக்கும் சமர்ப்பிப்பதாக இயக்குநர் வசந்த தெரிவித்துள்ளார்.
'அசுரன்' படத்தில் தனுஷின் அபார நடிப்பிற்காக நடிகர் தனுஷிற்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது. ’ஆடுகளம்’ படத்திற்காக அவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அப்படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருது பெற்ற பேட்மேன் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தனுஷ் நடிக்க வேண்டும் என கதை கரு நாயாகன் அருணாச்சலம் முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு வழங்கிய 5 தேசிய விருதுகளை திருப்பித்தர தயங்க மாட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியது:-
கவுரி கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் எனவும் விமர்சித்துள்ளார்.
இதுபோன்ற கொடூர சம்பவங்களில் மோடி மவுனமாக இருந்தால், தன்னுடைய 5 தேசிய விருதுகளை திருப்பித்தர தயங்க மாட்டேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.