Go Back Stalin என்ற ஹேஷ்டாக் பீகாரில் டிரெண்ட் ஆனது போல், விரைவில் தமிழகத்திலும் டிரெண்ட் ஆகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
கலைஞர் கோட்டம் காணொளியில் பார்த்துக்கொள்ளுங்கள் மக்கள் பணியினை கவனியுங்கள் நேரடியாக அலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசினார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
அரசியல் நாகரிகம் கருதி முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Kushbu Press Meet: என்னை சீண்டி பாக்கதீங்க தாங்க மாட்டீங்க, முதல்வர் ஸ்டாலின் அவர்களே நான் மன்னிப்பேன், ஆனால் மறக்க மாட்டேன் என குஷ்பு ஆவேசமாக தெரிவித்தார்.
இன்றைக்கு தமிழகத்தில் படுகொலை எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது, சமூக விரோதிகளுக்கு கூடாரமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது கவலை அளிக்கிறது.
மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதலமைச்சரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Senthil Balaji Latest Update: அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இலக்கா மாற்று பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்தது குறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளரை சந்தித்தார்.
இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டப்படும் அவமரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.