டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் உரிமைத் தொகைக்காக மத்திய அரசு கொடுக்கும் பட்டியல் இன மக்களுக்கான நிதியை மடைமாற்ற முயற்சிப்பது குறித்து முதலமைச்சர் விளக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சிறையில் உள்ளவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கும் அரசு இந்த திமுக அரசு, இதுவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் வைத்திருக்கிறார்கள். தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி பேச்சு.
ஆசிய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் டிராபி தொடர் சென்னையில் இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ள நிலையில், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். இதில், ஒரு கேலரிக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் வைக்கப்படுகிறது.
ராமேஸ்வேரத்தில் தனது யாத்திரையை தொடங்க உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவை திமுக சார்பில் காலா பட வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Manipur Updates: மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சென்னை வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
கலைஞர் உரிமைத் தொகை பணிகள் நடைபெற்று வருவதால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிக் கள நிகழ்ச்சி, அண்ணாமலையின் பாத யாத்திரை, அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் என்று ராமநாதபுரம் மாவட்டம் திடீர் கவனம் பெற்றுள்ளது.
CM Stalin Fishermen Confernce: இராமநாதபுரத்தில் வரும் ஆக. 18ஆம் தேதி நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.