சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்று நோய் பிரிவு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்திய இளைஞர்; தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி விக்னேஸ்வரன் என்பவர் வெறிச்செயல்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவருக்கு சிகிச்சை; மருத்துவரை கத்தியால் குத்திய பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை.
சென்னை கிண்டியில் போதையில் இருந்த கணவர், தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி என்ன?
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை 15-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
சென்னை திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையில் முனுசாமி என்ற முதியவரை கடந்த 2-ம் தேதி அதிகாலையில் வேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில், முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.