Indian Premier League 2024: ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், ரன் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
MS Dhoni Batting In IPL 2024: தற்போது பயிற்சியின் போது தோனி நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவான நிலையில் இருப்பதால், அவரின் பேட்டிங் ஆர்டர் 8 ஆக உயர்ந்துள்ளது என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
MS Dhoni Amazing Diving Catch: "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல" என்பதைப் போல ஒரு சிறந்த கேட்சை பிடித்த எம்.எஸ்.தோனி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Simplicity Video Of MS Dhoni : சிறந்த கேப்டனாக ஐபிஎல் வரலாற்றில் முத்திரை பதித்த ’தல’ தோனியின் எளிமையும் பண்பும் வைரல்! ரசிகர்களின் பாராட்டுகளை வாங்கி வைரலாகும் மகேந்திர சிங் தோனி!
Mahendra Singh Dhoni in IPL: கேப்டன் பதவியில் இருந்து விலகிய மகேந்திர சிங் தோனியின் செயல்பாடு ஒரு கேப்டனாக எப்படி இருந்தது? எம்.எஸ். தோனியின் சாதனைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்து பார்ப்போம்.
Who Is India's Best Captain: இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? மகேந்திர சிங் தோனியா? ரோஹித் சர்மாவா? ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சொன்ன சீக்ரெட்.
IPL Masterstrokes Of MS Dhoni: புதிரான கேப்டனான எம்.எஸ். தோனி, இறுதிப் போட்டிகளில் பல மாஸ்டர் ஸ்ட்ரோக்குகளை ஒழுங்கமைத்து, தனது அணிகளை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
எம்.எஸ்.தோனியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஐபிஎல் டிக்கெட்டுக்கு மிகப்பெரிய டிமாண்ட் மார்க்கெட்டில் இருப்பதால் கள்ளச்சந்தையிலாவது டிக்கெட்டை வாங்குவதற்கு ரசிகர்கள் முட்டிமோதுகின்றனர்.
ஆகஸ்ட் 15, 2020ம் ஆண்டு "1929 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராகக் கருதுங்கள்" என்ற வார்த்தைகளுடன் கூடிய இன்ஸ்டாகிராம் வீடியோவுடன் MS தோனி தனது ஓய்வை அறிவித்தார்.
அனைத்து விதமான டி-20 போட்டிகளையும் சேர்த்து 7 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை எம்எஸ் தோனி நிகழ்த்தினார். இந்த சாதனையை படைக்கும் 6-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Mahendra Singh Dhoni: டி 20 உலகக் கோப்பைக்கான அணியை BCCI அறிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக (mentor) நியமிக்கப்பட்டது பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி தோனி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக உள்ளது. இந்திய அணியில் ஒரு மெண்டராக தோனி இணைந்திருப்பது அணிக்கு அதிக பயன்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்திய அணியில் 'மாஹி ஃபேக்டர்', அதாவது தோனியின் தாக்கம் எந்த வகையில் இருக்கும் என்பதைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.