முழு அடைப்பின்போது மும்பையிலிருந்து அலகாபாத்திற்கு செல்ல ஒரு நபர் சுமார் 25 டன் வெங்காயத்தை வாங்கி, அவற்றை ஒரு டிரக்கில் ஏற்றி சாலையில் விற்றபடி சென்றுள்ளார்.
அமேசான் இந்தியா ‘Local Shops on Amazon’ என்ற புதிய திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது டிஜிட்டல் இருப்பைக் கொண்டு கடைக்காரர்களுக்கு காலடி எடுத்து வைக்க உதவும் என்று நிறுவனம் கூறுகிறது.
மே 3-ஆம் தேதி முழு அடைப்பு நீக்கப்பட்ட பின்னர் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்திற்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்கும் ஒடிசா அரசு, சொந்த மாநிலத்திற்கு வர விரும்பும் மக்களின் தகவல்களை சேகரிக்க ப்ரதியேக வலைதளத்தை உண்டாக்கியுள்ளது.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக, வீடியோ அழைப்பின் டிமாண்ட் அதிக அளவில் அதிகரித்துள்ளது.
முழு அடைப்பின் போது கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றி மற்றவர்களை விழிப்புடன் வைத்திருக்கவும், மகிழ்விக்கவும் மக்கள் சில சிறந்த யோசனைகளைக் கொண்டு வருகிறார்கள்.
முழு அடைப்பின் போது சென்னையில் உள்ள கடல் உணவு பிரியர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு ‘அரசு மீன் கடை’-களைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு கடல் உணவுகளை வழங்குவதற்காக ‘மீன்கள்(Meemgal)’ என்ற பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
மீண்டும் டெல்லியில் மெட்ரோவைப் பயன்பாடு தொடங்கினால், அதில் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு சில நிபந்தனைகள் இருக்கும் என மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF - சிஐஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
ஆறு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, அதன் பின்னர் அந்த சிறுமியின் கண்களை தோண்டியெடுத்துள்ளனர். அந்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் கோவிட் -19 மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகியுள்ளது. புள்ளிவிவரங்களை பார்த்தால் முழுவிவரம் புரிந்து கொள்ள முடியும்.
ஏப்ரல் 27 அன்று மூன்றாவது கூட்டத்தில் ஊரடங்கு குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதில் ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டு வருவதா அல்லது அதன் காலத்தை நீட்டிப்பதா என்பது தான் முக்கிய ஆலோசனையாக இருக்கும் எனத்தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.