கொரோனா வைரஸ் முழு அடைப்பின் போது மது பான கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் முயற்சியில், மது பாட்டில்களை Home Delivery செய்வதற்கான ப்ரத்தியேக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது சந்தீஸ்கர் அரசு!
விஸ்டாரா விமான நிறுவனம் செவ்வாயன்று (மே 5) தனது மூத்த ஊழியர்களை மே மற்றும் ஜூன் மாதங்களில் நான்கு நாட்கள் வரை ஊதியமின்றி கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கும் போது, தமிழகத்தில் திறக்காமல் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
அவரது கணவர் சல்மானின் கூற்றுப்படி, ஆம்புலன்ஸ் அழைத்தும் வராததால், மற்ற வாகனமும் கிடைக்காததால், வேறு வழிகள் எதுவும் இல்லாததால், அவர் தனது மனைவியுடன் கோலாகஞ்சில் உள்ள டஃபெரின் மருத்துவமனைக்கு கால்நடையாக சென்றனர்.
புதிய காலக்கட்டத்தில் நுழைகிறோம் அதனால் கூடுதல் பொறுப்பும், விழிப்பும் தேவை என்ட்ரி தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆண்டுக்கான JEE-NEET தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மே 5 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) அறிவிக்க உள்ளார்.
அதாவது தமிழ் நாடு முழுவதும் கொரோனா நிவாரணமாக மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் பணி இன்று தொடங்க உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
பணிப்பெண்கள், பிளம்பர், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற சுயதொழில் செய்பவர்கள் திங்கள்கிழமை முதல் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!!
அல்போன்சோ மெர்லோஸ் ஸ்பெயினில் ஒரு பிரபலமான பத்திரிகையாளர். சமீபத்தில் அவர் ஒளிபரப்பிய ஒரு நேர்காணலின் வீடியோவில் அரை நிர்வாணமாக ஒரு பெண் இடப்பெற்றது தற்போது பேச்சு பொருளாய் மாறியுள்ளது.
கூகுள் தனது வீடியோ அழைப்பு சேவையை பயனர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் மாற்றி உள்ளது. அனைவரும் இலவசமாக வீடியோ அழைப்பு மேற்கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.