எந்தவொரு நாடும் நீண்ட ஊரடங்கு உத்தரவை குறிப்பாக இந்தியா போன்ற ஒரு நாடும் தாங்க முடியாது. நீங்கள் வயதானவர்களை நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் மற்றும் அதேநேரத்தில் "நோய் எதிர்ப்பு சக்தி"யை அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 640-ஆகவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984-ஆக அதிகரித்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர், நகரத்தில் கொரோனா முழு அடைப்பு விதிகளை மீறியவர்களை கண்டிப்பதற்கு ஒரு தனித்துவமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர்.
எப்போதும் அதிகபட்சம் 5000 பறவைகள் வரை கூடும், இந்த பகுதிகளி, இந்த முறை 10000-க்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளதால், அந்த பகுதி பிங்க் நகரத்தை போல் காட்சியளிக்கின்றது.
இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் மையம் ஆகியவை ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகங்களில் திங்கள் முதல் இலவசமாக உணவு வழங்கப்படும் என அதிமுக-வின் சேலம் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
தெலுங்கானா மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் முழு அடைப்பு காலத்தை மே 7-வரை நீட்டிக்க முடிவு செய்தது மற்றும் திங்கள்கிழமை முதல் எந்தவொரு துறைக்கும் எந்தவிதமான தளர்வுகளையும் வழங்கக்கூடாது என்று அறிவித்துள்ளது.
ஜப்பானின் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 11.7% வீழ்ச்சியடைந்ததாக நிதி அமைச்சின் (MOF) தரவு தெரிவித்துள்ளது. இது கொரோனா வைரஸ் வெடித்ததன் காரணமாக வெளிப்புற தேவையில் கடுமையான வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
உலகெங்கிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 160 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொடிய கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க முழு தேசமும் ஊரடங்கு முறையில் உள்ளது. பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர்-இயக்குனர் சசிகுமார் சனிக்கிழமை முழு நாளையும் சாலைகளில் கழித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.