அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 2570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வெறும் ரொட்டி-வெங்காயம் சாப்பிட்டு 35 கி.மீ நடை பயணம் செய்து, சோர்வையால் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய 16 தொழிலாளர்களின் உடல்கள், இறந்த நிலையில் சிதறிக்கிடந்தன.
தமிழக அரசு மீது தனது நியாயமான கோபத்தை காட்டியதோடு, அம்மாவின் அரசு எனக்கூறி கொள்ளும் தற்போதைய அதிமுக அரசின் திட்டம் இனப்படுகொலைக்கு ஒப்பானது என தமிழக அரசை கடுமையாக சாடினார்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து மிகவும் சோகமான ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஜல்னா ரயில் பாதையின் தடங்களில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறிச்சென்றுள்ளது.
ஒருபுறம், நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொடர்பான புதிய தொற்று எதுவும் பதிவாகவில்லை. மறுபுறம், மும்பை, டெல்லி, அகமதாபாத் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் பல கொரோனா தொற்று புதிதாக பதிவாகியுள்ளதால், நாட்டில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
விசாகப்பட்டின நிகழ்வு பெரும் துயரம் ஏற்படுத்தியுள்ளது, என்றபோதிலும் இந்த வாயு தாக்குகளுக்கு முன்னதாக பல கோர நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வுகளின் தொகுப்பை நாம் இங்கு தொகுத்துள்ளோம்.
இந்தியா கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் இறந்துள்ளனர். மேலும் 3,601 பேருக்கு ஆபத்தான தொற்றுநோய்க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக யாரும் வெளியே வரமுடியாத நிலையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் தற்போது நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ் நாடு முழுவதும் இன்று முதல் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மது விரும்பிகள் காலை முதலே மதுபான கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
நாம் அனைவரும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த மில்லியன் கணக்கில் செலவு செய்கிறோம். ஆரோக்கியத்திற்கு தேவையான பொருட்களை தேடி நாம் வெளியே அலைகளையில்., வீட்டில் இருக்கும் பல முக்கியமான பொருட்களை மறந்துவிடுகிறோம்.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுப்பதற்கு பதிலாக, மே 17-க்குப் பிறகு உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் பூட்டுதல் குறித்து மாநிலங்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்குமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.