Life Lessons To Learn From AR Rahman : தமிழ் திரையுலகின் இசைப்புயல் என பெயரெடுத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள் பல உள்ளன. அவை குறித்து இங்கு பார்ப்போம்.
Actor Vijay Self Confidence Tips : நம் அனைவருக்குமே வாழ்வில் தன்னம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதற்காக நாம் விஜய்யிடமிருந்து சில பழக்கங்களை கற்றுக்கொள்ளலாம். அவை என்னென்ன தெரியுமா?
Fiction Books That Change Your Life : கதை புத்தகங்கள் படிப்பதற்கு நம்மில் பலருக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட புத்தகங்கள் சில, நம் வாழ்வையே மாற்றும் வல்லமை படைத்தவை. அந்த புத்தகங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Books You Should Read Before Turning 30 : சில புத்தகங்களை, நாம் தாமதிக்காமல் இளமையாக இருக்கும் போதே படித்துவிட வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்கள் எவை தெரியுமா?
Suriya Jyothika Relationship Lesson : நடிகர் சூர்யாவும் ஜாேதிகாவும் 2006ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களிடமிருந்து இப்போதைய காதலர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய காதல் பாடங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
சாணக்ய நீதியில், ஆச்சார்ய சாணக்கியர், மனிதர்கள் குணாதியசங்களை பற்றி கூறுகையில், சிலருக்கு செல்வம் சம்பாதிப்பதில் மிகவும் வல்லவர்களாக இருந்தாலும், கையில் காசு தங்காது என கூறியுள்ளார்.
வாழ்க்கையில் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்கு தேவைப்படும்போது நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பது நல்லது தான் என்றாலும், அறிவுரைகள், ஆலோசனைகள் கூறுவதில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Parenting Tips Tamil : குழந்தைகளுக்கு, எந்த விஷயம் சொல்லிக்கொடுத்தாலும் அதை அப்படியே பின்பற்றி வளருவர். அப்படி, சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
மிகவும் உயரமான சுவற்றை பூனை ஒன்று பல முறை முயன்று ஜம்ப் செய்யும் வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ அதிக பார்வைகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.