சிறுநீரகம் நம் உடலுக்கு வடிகட்டியாக செயல்படுகிறது, இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்குகிறது. எனவே சிறுநீரகத்தை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடலில் அதிக நச்சுப் பொருள் உற்பத்தியாகி விட்டால் அதன் பாதிப்பு சிறுநீரகத்தின் மீது விழுவது உறுதி. இதனால், ரசாயனங்கள், சோடியம், கால்சியம், நீர், பாஸ்பரஸ், பொட்டாசியம், குளுக்கோஸ் வெளியேறாது.
High Cholesterol Damage The Body: அதிக கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை என்பதால், தங்களுக்கு ஆபத்து என்பது பலருக்குத் தெரியாமலேயே போகிறது.
BEER Myths vs Facts: பீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் நீங்குமா? பலரும் நம்பும் இந்த நம்பிக்கை உண்மையானதா இல்லை மூடநம்பிக்கைகளில் ஒன்றா? நிபுணர்கள் அளிக்கும் ‘பீர்’ விளக்கம்
சிறுநீரக நோயாளிகளின் மனதில் உணவைப் பற்றி பல தவறான எண்ணங்கள் பதிந்துள்ளன. அவற்றின் முக்கியத்துவம் குறித்து சுகாதார நிபுணர்கள் கூறிய சில முக்கிய கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
World Kidney Day 2023: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு பல லட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலையில், அதுசார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Kidney Patients: சிறுநீரக நோயாளிகள் கண்டிப்பாக இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
குளிப்பதற்கு முன் சிறுநீர் கழிப்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது பலருக்கு தெரியாது. குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது ஏன் ஆபத்தானது? தெரிந்துக் கொள்ளுங்கள்
Kidney Stone: சிறுநீரகத்தில் கல் உருவானால், அதன் காரணமாக, மூட்டில் வலி மற்றும் வீக்கம் தொடங்குகிறது. சிறுநீரக கல் உள்ள நோயாளிகள் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், அது அதன் தீவிர வடிவத்தையும் எடுக்கலாம்.
Kidney Health: சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Kidney Stone Cure:சிறுநீரக கல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதை என்று எங்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, தண்ணீர் குறைவாக உட்கொள்ளுதல், சிறுநீரில் உள்ள ரசாயனங்களின் அளவு அதிகரிப்பு, உடலில் தாதுப் பற்றாக்குறை, நீர்ச்சத்து குறைபாடு, வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது, ஜங்க் ஃபுட்களை அதிகமாக உட்கொள்வது எனப் பல காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் கல்லின் அளவு 5 மி.மீ.க்கு குறைவாக இருந்தால், அது சிறுநீர் வழியாக உடலில் இருந்து எளிதாக வெளியேறும்.
How To Protect Yourself From Kidney Stones: இந்த மூன்று வகை ஜூஸ் சிறுநீரகக் கல்லை ஒரேடியாக கரைக்க உதவும். அவை என்ன ஜூஸ் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
Kidney Detox: சிறுநீரகம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். அதை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம், அது சேதமடைந்தால் அது உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம்.
Kidney Stone Cure: சிறுநீரக கல்லின் அளவு 5 மி.மீ.க்கு மேல் இருந்தால், சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் முதுகுவலி, வாந்தி போன்ற பிரச்னைகள் அதிகமாகும். சரியான உணவை உட்கொண்டால் சிறுநீரகக் கல்லை எளிதில் குணப்படுத்தலாம்.
Kidney Stone Diet: வயது ஏற ஏற உடலில் பல பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். அதில் ஒன்று சிறுநீரக பிரச்சனையாகும். மாறிவரும் வாழ்க்கை முறையால் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நல்ல வாழ்க்கை முறை மிக அவசியமாகும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த வகையான காய்கறிகளை உட்கொள்ள வேண்டும், எந்தெந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். நீங்கள் அதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றால், உங்கள் உடலும் பெரிய சேதத்தை சந்திக்க நேரிடும்.
Sign Of Kidney Problems: சிறுநீரக நோயின் அறிகுறிகளை அடையாளம் காண நம்மால் முடியும். சிறிய அறிகுறிகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பதைக் குறிக்கும் 8 எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.