First Choice For Game Changer Movie : ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் முதலில் ஹீரோவாக நடித்திருந்தது யார் தெரியுமா?
Kiara Advani Mangalsutra Rate: நடிகர்கள் கைரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரின் திருமணத்தில் பலரின் கவனத்தை கவர்ந்த தங்க மாங்கலயத்தில் விலை குறித்த தகவல்கள் வெளியானது.
பிப்ரவரி-6ம் தேதி நடைபெறவிருந்த கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் ஒரு நாள் கழித்து பிப்ரவரி 7-ம் தேதியன்று திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
#RC15 Muhurtam Pooja: கடந்த சில நாட்களில் மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் #RC15 படமும் ஒன்றாகும். இப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவரங்கள் சில இயக்குனரின் தனித்துவமான பாணியில் வெளிவந்துள்ளன.
மெகா ஸ்டார்கள் பிரபாஸ், சைஃப் அலிகான் நடிக்கும் Adipurush திரைப்படத்தில் கிருதி சனோன், சீதாவாக நடிக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது உண்மையா இல்லையா வெறும் வதந்தியா?
கொரோனா முழு அடைப்பு திறந்த பின்னர் மக்கள் முன்பு போலவே ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் கொரோனா குறித்து பல்வேறு யூகங்கள் செய்யப்படுகின்றன.
நடிகர் கியாரா அத்வானியை கொண்டு புகைப்படகலைஞர் டபூ ரத்னானி எடுத்த சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது சாத்தியமான கருத்துத் திருட்டுக்காக ஆன்லைனில் கொடியிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.