Famous Actress Joined Jailer 2 Cast With Rajinikanth : ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் பணிகள் இந்த ஆண்டில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Rajinikanth After Coolie And Jailer 2 Movies : நடிகர் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?
Movie Update Released On Rajinikanth Birthday : 73 வயதானாலும் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக விளங்கி வருபவர், ரஜினி. இவருக்கு, வரும் டிசம்பர் 12ஆம் தேதியன்று பிறந்தநாள். 3 சர்ப்ரைஸ்கள் காத்திருக்கிறது.
Dhanush And Rajinikanth In Jailer 2: நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் தனுஷும் ரஜினியும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Jailer 2 Director Nelson Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அந்த வகையில் இந்த படத்தை இயக்க இயக்குனர் நெல்சனுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?
Jailer 2 Actor Rajinikanth Salary : ரஜினிகாந்தை வைத்து நடிகர் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது தெரியுமா?
இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.