கணவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கும் நிலையில், யூடியூப் சேனல்களில் போடப்படும் வீடியோக்கள் குடும்பத்தினரை மிகவும் கஷ்டப்படுத்தும்படி இருப்பதாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் நீங்கள் பேசுவதை எல்லாம் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை நீங்கள் எவ்வாறு தடுப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய அணியில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார், இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட்டர் என்பதை நீக்கியிருப்பதால் அவர் ஓய்வு பெற போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வயல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் தன்னிலை மறந்து பரவச உலகில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் பின்னல் திடீரென சென்ற நாகப்பாம்பு பேன்டில் புகுச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Actress Ileana D'Cruz reveals boyfriend: நடிகை இலியானா கடந்த 2018ம் ஆண்டு வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்து அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
Priya Bhavani Shankar: பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்தரங்கமான கேள்வி கேட்ட ஒருவருக்கு செருப்படி கொடுப்பது போல கொடுத்திருக்கும் ஒரு பதில் தற்போது வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் பல தொழிலதிபர்களை வலையில் விழவைத்து, திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம், நகைகளை சுருட்டிய இண்ஸ்டா ராணியை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.