கேரளா லாட்டரி வின் வின் W-809 ரிசல்ட் வெளியானது! முதல் பரிசு பெற்ற எண் இதுதான்!

Kerala Lottery News In Tamil: இன்று (பிப்ரவரி 17) மதியம் 3 மணிக்கு கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-809 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. லாட்டரி குலுக்களில் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியலை பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 17, 2025, 04:21 PM IST
கேரளா லாட்டரி வின் வின் W-809 ரிசல்ட் வெளியானது! முதல் பரிசு பெற்ற எண் இதுதான்! title=

Win Win W-809 Lottery Results Announced: இன்று (2025 பிப்ரவரி 17, திங்கட்கிழமை) கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-809 குலுக்கல் (Kerala Lottery Win Win W-809) முடிவுகள் வெளியானது. முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 8000 வழங்கப்படும்.

கேரள லாட்டரி குலுக்கல் ரிசல்ட் வெளியானது

கேரள லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கேரள லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in மூலம் அறிவிக்கப்பட்டது. கேரளா லாட்டரி வின் வின் W-809  வெற்றி பெற்ற எண்கள் குறித்து பார்ப்போம்.

முதல் பரிசு (ரூ.7,500,000) பெற்ற அதிர்ஷ்ட எண் விவரம்

முதல் பரிசு பெற்ற குலுக்கல் எண்: WV 472768 (வயநாடு)
ஏஜெண்டு பெயர்: சி. மோகன் தாஸ் 
ஏஜன்சி நம்பர்: W 99

இரண்டாம் பரிசு (ரூ.5,00000) பெற்ற அதிர்ஷ்ட எண் விவரம்

இரண்டாம் பரிசு பெற்ற குலுக்கல் எண்: WP 283390 (அடூர்)
ஏஜெண்டு பெயர்: வில்சன் பி 
ஏஜன்சி நம்பர்: H 1821

ஆறுதல் பரிசு (ரூ8.000) பெற்ற குலுக்கல் எண்கள் விவரம்

WN 472768
WO 472768
WP 472768
WR 472768
WS 472768
WT 472768
WU 472768
WW 472768
WX 472768
WY 472768
WZ 472768

மூன்றாம் பரிசு (ஒரு லட்சம்) பெற்ற குலுக்கல் எண்கள் விவரம்

1) WN 700874
 2) WO 427035
 3) WP 609675
 4) WR 619481
 5) WS 617602
6) WT 806398
7) WU 208247
8) WV 955620
 9) WW 633083
10) WX 640294
11) WY 671239
12) WZ 538130

நான்காம் பரிசு (5 ஆயிரம் ரூபாய்) பெற்ற குலுக்கல் எண்கள் விவரம்

0341  1077  1557  2217  3215  3315  4830  5877  6215  
6380  6529  6681  7395  8011  8345  8948  8954  9293

ஐந்தாம் பரிசு (2 ஆயிரம் ரூபாய்) பெற்ற குலுக்கல் எண்கள் விவரம்\

0026  0395  2529  4105  6110  7709  7867  8167  8268  9674

ஆறாம் பரிசு (ஆயிரம் ரூபாய்) பெற்ற குலுக்கல் எண்கள் விவரம்

0097  0518  0750  1572  1999  2531  3234  3789  5983  6329  6512  7210  9473  9515

ஏழாம் பரிசு (500 ரூபாய்) பெற்ற குலுக்கல் எண்கள் விவரம் 

0189  0328  0612  0712  0834  1138  1401  1408  1620  1661  1665  1851 1888  2069
2169  2408  2568  2571  2982  2984  3024  3126  3160  3446  3523 3835  4063  4286
4527  4708  4774  4921  4967  5071  5135  5296  5658  5924  5941  5971  5972 6055
6094  6225  6367  6400  6455  6617  6661  6798 6974  7010  7038  7221  7241  7304
7336  7416  7507  7691  7834  7902  7937  7946  8027  8078  8196  8372  8413  8495
8519  8552  8636  8740  8883 8911  8957  9028  9413  9805  9905  9961

எட்டாம் பரிசு (100 ரூபாய்) பெற்ற குலுக்கல் எண்கள் விவரம்

0019  0092  0267  0487  0630  0749  0805  0880  0930  0989  0995  
1021  1057  1071  1117  1285  1367  1372  1754  1776  1879  1923  
1981  2059  2310  2359  2397  2484  2667  2740  2788  2829  2933  
3009  3050  3139  3409  3422  3451  3581  3817  3917  3953  4146  
4159  4210  4225  4343  4588  4620  4632  4650  4862  4976  4982  
5025  5044  5131  5366  5380  5492  5687  5708  5787  5802  5806  
5815  5857  5917  5964  6244  6284  6304  6320  6324  6404  6457  
6467  6560  6710  6725  6739  6854  6868  6870  6909  7168  7255  
7317  7330  7363  7407  7439  7534  7543  7553  7644  7649  7912  
7926  8125  8138  8153  8176  8198  8239  8322  8411  8442  8651  
8682  8782  9017  9026  9058  9212  9215  9328  9394  9602  9610  
9655  9698  9703  9723  9786

கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் எப்படி பார்ப்பது?

படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

Trending News