Manchurian Viral Video: 500 கிலோ எடையுள்ள மஞ்சூரியன் தயாரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ கண்ட உணவுப் பிரியர்களை பதற வைத்துள்ளது.
Yashika Aannand: பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், தன்னுடை புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் தொழிற்சாலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றிய வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த கிளிப் வைரலாகி, பலரின் எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.
Nayanthara On Instagram: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இன்ஸ்டாகிராம் தளத்தில் தனக்கான கணக்கை ஆரம்பித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரெயின்போ கலர் கொண்ட பாம்பு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. இப்படியொரு அதிசய பாம்பை இப்போது தான் பார்ப்பதாக பலரும் வியப்புடன் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு அரிதான நிகழ்வில், ஒரு பாம்பு அதன் சொந்த வாலை உட்கொள்ளும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாதி உடலை விழுங்கியிருக்கிறது பாம்பு.
VJ Kalyani: பிரபல நடிகை விஜே கல்யாணி, தன்னால் நடக்க கூட முடியாத நிலையில் உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுற்றுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.