Health Tips in Tamil: மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுகிறீர்களா? அடிக்கடி ஏதேனும் தொற்று நோய்க்கு ஆளாகிறீர்களா? லேசான சளி இருமல் வந்தாலும் உடல்நிலை மோசமாகிறாதா?
வெங்காயம் இல்லாத உணவை தினமும் பார்ப்பது அரிது. அதிலும் வெள்ளை வெங்காயம் பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அப்படியான வெள்ளை வெங்காயத்தை சாப்பிட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பதை பார்க்கலாம்.
Drinking Milk with Ghee: பாலில் நெய் கலந்து குடிப்பதால் ஆரோக்கியம் மேம்படும். இது உடலில் வலிமையை அதிகரிக்கிறது. எந்த வேலையையும் நீண்ட நேரம் செய்ய முடியும்.
அழிஞ்சி பழம் அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத்தன்மை குறைபாட்டை நீக்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.
Health Benefits Of Date Water: பேரீச்சம்பழம் உடலுக்கு எந்தளவிற்கு நன்மையோ அதே அளவில், அதை ஊறவைத்த தண்ணீரை அருந்தினாலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. பேரீச்சம்பழத்தை ஊறவைத்த தண்ணீரினால் கிடைக்கும் நன்மைகளை இதில் அறிந்துகொள்ளலாம்.
Immunity Boosting Oil Pulling: பாரம்பரிய மருத்துவத்தை கடைபிடிக்கும் நிபுணர்களின் கூற்றுப்படி, வாயில் எண்ணெயை ஊற்றிக் கொப்பளிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது
வெள்ளை பூசணி பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், அதன் சாற்றை தொடர்ந்து குடிப்பதால் நீரிழிவு மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்,
Benefits Of Garlic and Honey: பூண்டு மற்றும் தேன் ஆகியவை எளிதாக கிடைக்க கூடிய ஒன்று. இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை இழப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை பல்வேறு நன்மைகள் உள்ளன. இதுகுறித்து முழு தகவல்களை இதில் காணலாம்.
தொற்று நோய்களால் அடிக்கடி பாதிக்கப்படுபவராக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவை டையட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின்சி உணவுகள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Immunity Booster Fruits: அடிக்கடி ஏற்படும் தட்பவேப்ப மாற்றங்களால், பெரும்பாலானோர் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதில் இருந்து நிவாரணம் பெற வேண்டுமானால், இங்கு கூறப்பட்டுள்ள பழத்தை சாப்பிட்டு பயன் பெறலாம்.
பூசணி விதைகளின் பலன்கள்: பூசணிக்காயை சமைக்கும் போது, அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுகிறோம், ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சில வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இழக்க நேரிடும்.
கிராம்பு ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது, உணவின் சுவையை அதிகரிப்பதோடு, கிராம்பு உடலுக்கும் நன்மை பயக்கும். கிராம்பை வாயில் அடக்கிக் கொள்வதால் ஏற்படும் வியக்கத்தக்க என்னென்ன நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
வெங்காயத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதால் உணவின் சுவை இரட்டிப்பாகும். இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், சமைத்த வெங்காயத்தை விட பச்சை வெங்காயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா...!
கோடைக்காலத்தில், சாப்பிடுவதிலும் குடிப்பத்திலும் செய்யும் ஒரு சிறிய தவறினால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை கூட சில சமயங்களில் ஏற்படலாம். அதிலும், குழந்தைகளை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அந்தவகையில் என்னென்ன உணவுகளை சாப்பிட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
நீரிழிவுக்கு மருந்தாகும் நித்திய கல்யாணி மூலிகை: நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய இடம்பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.