Hrithik Roshan Fitness And Diet Tips : இந்தி திரை உலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், ரித்திக் ரோஷன். இவர், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க என்னென்ன சாப்பிடுகிறார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Fighter box office collection: ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ஃபைட்டர் படம் கடந்த குடியரசு தினத்திற்கு வெளியானது. படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்துள்ளது.
'பேங் பேங்' (2014) மற்றும் 'வார்' (2019) ஆகிய படங்களின் வெற்றிக்கு பிரபு ஹிருத்திக் - சித்தார்த் ஆனந்த் வெற்றிகரமான கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இருக்கும் படம் தான் ஃபைட்டர்.
Sher Khul Gaye Song: இந்த ஆண்டின் பார்ட்டி கீதம்: சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஃபைட்டரின் 'ஷேர் குல் கயே' மூலம் கொண்டாட்டங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறார்.
சமீபத்தில் தான் நடித்த படம் பெரும் வெற்றியடைந்ததை அடுத்து பிரபல நடிகர், தனது காதலியுடன் ரூ. 100 கோடி மதிப்பு வாய்ந்த புதுவீட்டில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி தனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க கிரீன் சிக்னல் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சவுரவ் கங்குலியின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.
ஜேம்ஸ்பாண்ட் 007 திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவை. பல்வேறு நடிகர்கள் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்திய நடிகர்களில் யாரெல்லாம் ஜேம்ஸ்பாண்டாக மாறி உளவு பார்க்கலாம். ஒரு கற்பனை. அடுத்த ஜேம்ஸ்பாண்டுக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கலாம் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.