ஒரு நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், கொஞ்சமும் சோர்வடையாமலும் இருக்க காலை உணவு மிகவும் அவசியம். அதிலும் அந்த உணவு சிறந்த உணவாக இருக்க வேண்டும். காலை நேரத்தில், ஆரோக்கியமான உணவை அளவோடு எடுத்துகொண்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடியும் என்பதோடு, நோயற்ற வாழ்வை வாழலாம்.
தோனி ஹூக்கா விரும்பி புகைப்பிடிப்பார் என ஐபிஎல் தொடரில் அவருடைய சக அணி வீரராக இருந்த ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். எப்போதும் திறந்த மனதுடன் இருக்கும் தோனி இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோவிட் தொற்றுநோய் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் 2022 ஆண்டு, உங்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
Foods to Eat Empty Stomach: காலையில் அவசரத்துக்கு மத்தியில் காலை உணவைச் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றால், காலையில் வெறும் வயிற்றில் இவற்றைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
உணவு பழக்கத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது. எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில தவறான உணவு பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
எடை குறைப்பு என்று வரும்போது, நம் உணவில் கவனம் செலுத்துகிறோம், உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்துகிறோம். மிகச்சிறிய விவரங்களையும் கவனமாக பார்த்து நடக்கிறோம். ஆனால் நம் உடலுக்கு மிகவும் தேவையான உறக்கத்தை நாம் மறந்துவிடுகிறோம். தேவையை விட குறைவாக தூங்கினால், நம் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அது உடல் எடையையும் அதிகரிக்கச்செய்யும் என்று கூறினால் நம்மில் பலர் நம்பாமல் போகலாம்.
தண்ணீர் மனித வாழ்க்கையின் இன்றியமையாத விஷயங்களில் ஒன்றாகும். நமது உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது நீர். உணவில்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகக் கடினம். ஆயுர்வேதத்தின் படி, ஒருவரது வாழ்க்கை முறையானது அவரது வழக்கமான செயல்களாலும் நடவடிக்கைகளாலும் உருவாகிறது. ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
இன்றைய உலகில், மாறியுள்ள பழக்க வழக்கங்களுக்கு மத்தியில், அனைவரது உறக்கமும் மிகவும் குறைந்து விட்டது. உடல் எடை அதிகரித்து விட்டது. ஆனால், இவை இரண்டுக்கும் இடையில் உள்ள இணைப்பைப் பற்றி நம்மில் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை.
ஒருவரது வாழ்க்கை முறையானது அவரது வழக்கமான செயல்களாலும் நடவடிக்கைகளாலும் உருவாகிறது. ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
எடை குறைப்பு என்று வரும்போது, நம் உணவில் கவனம் செலுத்துகிறோம், உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்துகிறோம். ஆனால் நம் உடலுக்கு மிகவும் தேவையான உறக்கத்தை நாம் மறந்துவிடுகிறோம்.
மன அழுத்தம், இறுக்கம், உடல் சோர்வு ஆகியவை இந்நாட்களில் பெரும்பாலும் அனைவருக்கும் உள்ள பிரச்சனைகளாக உள்ளன. இதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதை விட, இயற்கையான முறைகளில் இவற்றை சரி செய்து கொள்வதே நல்லதாகும்.
மன அழுத்தம், இறுக்கம், உடல் சோர்வு ஆகியவை இந்நாட்களில் பெரும்பாலும் அனைவருக்கும் உள்ள பிரச்சனைகளாக உள்ளன. நம் மனச்சோர்வை போக்கவல்ல எளிய உணவு முறைகளை இங்கே காணலாம்.
மன அழுத்தம், இறுக்கம், உடல் சோர்வு ஆகியவை இந்நாட்களில் பெரும்பாலும் அனைவருக்கும் உள்ள பிரச்சனைகளாக உள்ளன. இதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதை விட, இயற்கையான முறைகளில் இவற்றை சரி செய்து கொள்வதே நல்லதாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.