கூகுள் செய்தி ஷோகேஸ் தனது கூட்டாளிகளுடன் நெருக்கமாக இணைந்து செய்திகளை முந்தித்தருவதோடு, பல பிராந்திய மொழிகளிலும் தருவதாக தெரிவித்துள்ளது. பயனர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட paywall கட்டுரைகளுக்கு இலவச அணுகலை வழங்குவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு, தாலிபான்கள் பயோமெட்ரிக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஊதிய தரவுத்தளங்களை தங்கள் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்று நம்பப்படுகிறது.
Changes from September 1: நீங்கள் ஸ்மார்ட்போனை உபயோகித்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களைப் பயன்படுத்தினால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் தேவையான செய்தியாக இருக்கும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் அதன் பிளான்களின் கட்டணத்தை உயர்த்தப் போகிறது. இதனுடன், அமேசான், கூகுள், கூகுள் டிரைவ் போன்ற சேவைகளின் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும். இந்த 5 மாற்றங்களையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 5 விதிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
புது பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல சிறந்த அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. பல முக்கிய அம்சங்களை கூகுள் ஃபார் இந்தியா (Google for India event) நிகழ்வில் கடைசி நாளான ஆகஸ்டு 25ம் தேதியன்று கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில், நாட்டில் இணையத்தை பாதுகாப்பான தளமாக மாற்ற கூகுள் பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல சிறந்த அம்சங்களை அறிவித்தது.
எனக்கும் தனிவாழ்க்கையும் தனியுரிமையும் உண்டு, பிரபலமாக இருந்த நான் தற்போது பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வாழ்கிறேன்... அந்நியர்கள், அநாமதேய அழைப்பாளகளால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என பெயர் வெளியிடாமல் நடிகை தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது...
உலகெங்கிலும் உள்ள மொபைல் போன் பயனர்களிடமிருந்து 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பெறப்பட்ட வருவாய் இதுவரை இல்லாத சாதனைத் தொகை என்று சந்தை கண்காணிப்பாளர் சென்சார் டவர் (Sensor Tower) தெரிவித்துள்ளது...
கூகுள் சர்ச் எஞ்சின் மிகவும் பிரலமான ஒன்று. பயனர்களின் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, கூகுள் அவ்வபோது தனது சர்ச் எஞ்சினை மேம்படுத்திக் கொண்டே இருக்கிரது. அந்த வரிசையில் தற்போது கூகுள், தரமற்ற ஒரு வலைதளம் குறித்து புகார் அளித்தால், அதை ஆராய்ந்து, அந்த தளத்தை தனது தேடுதல் பட்டியலில் இருந் து கூகுள் நீக்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.