Elon Musk on Sergey Brin: நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை என்று எலோன் மஸ்க் தனது பாலியல் வாழ்க்கையைப் பற்றிய சர்ச்சைகளுக்கு பதிலளித்தார்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான விளக்கமா இது?
Economic Recession : அமேசான், கூகுள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதோடு, புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதையும் நிறுத்தியுள்ளன. இது பொருளாதார மந்த நிலைக்கான அறிகுறி எனவும், அதனை சமாளிக்கவே நிறுவனங்கள் தயாராகி வருவதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அதிநவீன ஸ்பைவேரால் ஆபத்து ஏற்படலாம் என்று கூகுள் எச்சரிக்கை: இந்த ஸ்பைவேர் இணைய சேவை வழங்குநர்களின் உதவியைப் பெறுகிறது.
பெண்கள் இன்டர்நெட் பயன்படுத்துவதைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளி வந்துள்ளன. நாட்டில் உள்ள 150 மில்லியன் இணைய பயனர்களில், இந்தியாவில் சுமார் 60 மில்லியன் பெண்கள் ஆன்லைனில் உள்ளனர்.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அதிகாரப்பூர்வமாக தனது சேவைகளை நிறுத்தி ஓய்வு பெற்றுவிட்டது. தங்கள் சேவைகளை அதிகாரபூர்வமாக நிறுத்திக்கொண்ட பிரபலமான செயலிகள் மற்றும் சேவைகள்
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது இரண்டு வேறுபட்ட வீடியோ அழைப்பு செயலிகளான டியோ மற்றும் மீட் ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. வீடியோ அழைப்புகள் மற்றும் சந்திப்புகளுக்கு தொழில்நுட்பத்தை நம்பியிருக்கும் பயனர்களை ஆதரிப்பதற்காக, Google Duo மற்றும் Google Meet இரண்டிலும் பல முன்முயற்சிகளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.