பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், மெஸ்ஸி, இம்பாப்பே மட்டுமல்ல கூகுள் நிறுவனம் ஒரு சாதனையை படைத்திருக்கிறது என அதன் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், மெஸ்ஸி, இம்பாப்பே மட்டுமல்ல கூகுள் நிறுவனம் ஒரு சாதனையை படைத்திருக்கிறது என அதன் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
Argentina vs France World Cup Riots: உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பிரான்சில் கலவரம் வெடித்தது, போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்...
Argentina won the FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் அர்ஜென்டினா 4-2 (3-3) என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நட்புறவு: உலகில் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களை உலகில் அதிகம் பார்த்து வருகிறோம். எந்த நாடும் தனது நிலத்தை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை.
Imam expelled from France: பிரான்சில் இருந்து இமாம் வெளியேற்றப்பட்டதன் பின்னணி: 'வெறுக்கத்தக்க பேச்சு' என பிரான்சு நாட்டு உள்துறை அமைச்சர் டிவிட்டரில் விளக்கம்
France Wildfire mass evacuation: பிரான்சில் இந்த ஆண்டு இதுவரை 57,200 ஹெக்டேர் அளவிலான காட்டுப் பகுதியில் தீப்பிடித்துள்ளது, இது 2006-2021 ஆம் ஆண்டின் முழு ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகம்
ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி மே 2ம் தேதி பெர்லின் சென்றடைகிறார். இதற்குப் பிறகு, அவர் மே 3-4 தேதிகளில் கோபன்ஹேகனுக்குச் செல்கிறார்.
கொரோனா வைரஸ் பரவலால் இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நைஸ் கார்னிவெல் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு வழக்கம்போல் கொண்டாடப்படுகிறது.
தென்கிழக்கு பிரான்சில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 137வது நைஸ் கார்னிவல் நடைபெறுகிறது.
(Photograph:AFP)
ஹிஜாப் அணிவது தொடர்பாக தற்போது இந்திய நாட்டில் பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பாக பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து அறுகின்றனர். மறுபுறம் ஹிஜாப் தொடர்பாக பல மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், உலகின் பிற நாடுகளில் ஹிஜாப் தொடர்பான விதிகள் என்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.