உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் பல நோய்கள் ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் சவ்வுகளின் செயல்பாட்டிற்கு அவசியமானது. இவை உடலில் அதிகமாகும் போது, அது நம் இதயம் மற்றும் உடலுக்கும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே இந்த 5 உணவில் இருந்து நீங்கள் விலகி இருந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை ஈசியா குறைக்கலாம். அவை என்ன என்பதை காண்போம்.
எலுமிச்சை நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கோடைக் காலத்தில் எலுமிச்சைப் பழ சாறு குடிப்பது பலரது பழக்கம். இரவில் தூங்கும் போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை சாறை குடிப்பது அற்புதமான நன்மைகளைத் தரும் என்பது பலருக்குத் தெரியாது. தினமும் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் இன்னும் பல பெரிய நன்மைகளும் உண்டாகும். இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் தர்பூசணியின் விதைகளும் ஆச்சரியமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது; உடல் எடையையும் குறைக்கிறது...
வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
ரயில் நிலைய பிளாட்ஃபாரத்தில் ஆதரவற்ற தெரு நாய் ஒன்றுக்கு பெண் ஒருவர் தயிர் சாதம் ஊட்டிவிடும் காட்சி இணையத்தில் வைரலாகி அப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
எலுமிச்சை விலை மிகவும் அதிகமாகிவிட்டதால், வைட்டமின் சிக்கான மாற்று உணவுகளை தெரிந்துக் கொள்வது அவசியம். கோடையில் ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் இருக்க விட்டமின் சி அவசியமானது
உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்திருக்க உதவும் கோடைகால உணவுகளைத் தேடுகிறீர்களா? ஆம் எனில், எங்களிடம் வெப்பத்தை வாகை சூடி, குளிர்ச்சியாக வைத்திருக்கும் தரும் உணவுகள் பட்டியல் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.