Manmohan Singh Biography Movie OTT : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிங் இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தருணத்தில் அவரது வாழ்க்கை வரலாறு படம் குறித்து பலர் தேடி வருகின்றனர்.
Pimbilikki Pilappi: ஏகே புரொடக்ஷன்ஸ் தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' திரைப்படத்தின் டீஸர் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டியொன்றில் இன்னும் விஜய்யை வைத்து ஏன் படம் எடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். 75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளில் சிவப்புக் கம்பள வரவேற்பை பெற்ற இந்தியப் பிரபலங்களில் சிலரின் புகைப்படங்கள்...
வட கொரியா ஒரு விநோதமான நாடு. அங்குள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை அதன் சர்வாதிகாரி தான் நிர்ணயிக்கிறார்.
அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) தங்கள் முதல் குழந்தை பிறந்த சில மாதங்களில் தங்கள் தொழிலுக்கு திரும்பத் தயாராகிவிட்டனர். விருஷ்கா என்று அழைக்கப்படும் இந்த பிரபல ஜோடியின் மகள் வாமிகா (Vamika) 2021 ஜனவரி 11 அன்று பிறந்தார்.
புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான அஜய் தேவ்கன், கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புகளால் இந்திய வீரர்கள் மீது நடந்த தாக்குதல் பற்றிய ஒரு திரைப்படத்தைக் குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.