உத்திர பிரதேசத்தில் விடைத்தாளில் ஜெய் ஸ்ரீ ராம் எழுதிய மாணவர்கள் தேர்வுகளில் பாஸ் செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்
Forget To Conduct Exams : தேர்வு அட்டவணை மற்றும் அட்மிட் கார்டுகளை வழங்கிய பிறகு தேர்வு நடத்த மறந்ததா பல்கலைக்கழகம்! மாணவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த யுனிவர்சிடி!
ஜவ்வாது மலையைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண் ஸ்ரீபதி என்பவர் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள், வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி கவுன்சில் 10 மற்றும் 12 ஆம் தேதிகளின் தேர்வை இன்று வெளியிடும். இதன் முடிவை மதியம் 12:30 மணிக்கு கல்வி அமைச்சர் டாக்டர் தினேஷ் சர்மா அறிவிப்பார்.
உலகின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பயிற்சிகளில் ஒன்றை இந்திய ரயில்வே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உதவி லோகோ பைலட்டுகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் 64,000 பதவிகளை நியமிக்க சுமார் 47.45 லட்சம் பேரை கொண்டு ஒரு தேர்வு நடத்தியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு ஆணை 70-ல் படி, 2019 ஆசிரியர் தகுதிகாண் தேர்வில் தமிழ்ப் பண்டிதர்கள் தேர்வு எழுதுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. இது பெரும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.