Erode East Bypolls: அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை பாஜகவினர் இன்று சந்தித்த நிலையில், அதுகுறித்து பாஜகவின் சி.டி. ரவி, அண்ணாமலை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Erode East Bypolls: வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை தாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Erode East Bypolls: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. நிலைபாடுக்காக காத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு தெரிவித்துள்ளது.
Erode East By Polls: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்குபெறுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான வாரிசு எடப்பாடி பழனிசாமி தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.
'அம்மாவின் ஆட்சியில்' என முன்னர் கூறிவந்த எடப்பாடி பழனிசாமி, அரியலூரில் நடைபெற்ற நேற்றைய பொதுகூட்டத்தில் 'நான்', 'எனது ஆட்சியில்' போன்ற வாக்கியங்களை பயன்படுத்தி, தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் எனவும் பாஜக விரும்பினால், அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் பெற 10 ஆண்டுகளுக்கு இபிஎஃப்-க்கு பங்களிக்க வேண்டியது அவசியம் மற்றும் ஊழியர்கள் 20 ஆண்டுகால சேவையை முடித்த பிறகு அவர்களுக்கு 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது.
TN Assembly 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை 10 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.