ஓ.பி.எஸ் சட்ட வாய்ப்பை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பினார்.
தொப்பி அணிந்ததால் எடப்பாடி எம்.ஜி.ஆர் ஆகி விடுவாரா என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
அண்ணாமலை ஜெயலலிதா பற்றி பேசிய போது, வாய் திறந்தாரா எடப்பாடி என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்.3ம் தேதி ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்ஜிஆர் போல் தொப்பி கண்ணாடி அணிந்து பொதுசெயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி காட்டி கொள்வதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என புகழேந்தி விமர்சனம்
AIADMK Edappadi Palaniswami: அ.தி.மு.க.வின் 8வது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்குகளில், பன்னீர்செல்வம் தரப்பில் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 2026 வரை நீடிக்கும் நிலையில், எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது என வாதிட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
AIADMK General Secretary Election: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.