Agniveer Compensation : நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் விஷயத்தில் இந்தியா ஒருபோதும் அலட்சியமாக இருந்ததில்லை என்று வலியுறுத்திச் சொல்லும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், இப்படி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் பின்னணி!
ஒரு மணி நேரமாக காத்திருந்தும் உணவு வழங்காமல் அலட்சியம்: வாடிக்கையாளருக்கு 7000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும்படி தனியார் ஓட்டல் நிர்வாகத்துக்கு நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கூகுள் நிறுவனம் செயலிகளுக்கு பணம் வாங்கிய வழக்கில் வாடிக்கையாளர்களுக்கு 5238 கோடி ரூபாயை திரும்ப கொடுக்க ஒத்துக் கொண்டுள்ளது. 10 கோடி வாடிக்கையாளர்கள் இந்த வழக்கின் மூலம் பணம் பெற இருக்கின்றனர்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சந்தைக்கு சென்ற விவசாய இடம் லாவகமாக செயல்பட்ட மர்ம நபர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை அபேஸ் செய்த சம்பவம் தக்காளி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தக்காளி வாகனத்தோடு எப்படி கடத்தப்பட்டது விரிவாக பார்க்கலாம்
Tripura Ulta Rath Yatra Mishap: திரிபுரா உல்டா ரத யாத்திரை விபத்தில் மின்சாரம் தாக்கி 7 பேர் பலி; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளிக்கு தமிழக அரசு 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்க செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.
வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும்போது, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென என மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
Footballer Priya: தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணம் போதுமானதல்ல, அவரின் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை.
ட்விட்டரை வாங்கிய பின், எலான் மஸ்க் எடுத்த அதிரடியான நடவடிக்கைகளில் ஒன்றுதான் ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்தது.
ஆட்டோ மோதிய விபத்தில் பலியானவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பொய்யாக போடப்பட்ட கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஒருவருக்கு ரூ .15 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டைப் பெற்ற நபர் கல்லூரி நாட்களில் தவறான நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையை எதிர்கொண்டார். இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.