ஆதிதிராவிட, பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே யார் ரூட்டு தல என்ற மோதலால் பேருந்தின் மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விவரம் என்ன என்பதை காணலாம்.
Nirmala Devi Case : நிர்மலா தேவி வழக்கு : கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு திருவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
Nirmala Devi Arrested: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு.
பலருக்கும் கல்லூரிக்கு செல்லும் போதே பணத்தேவைகள் நிறைய இருக்கும், அதனால் சிறு தாெழில்கள் செய்ய வேண்டும் என்று யோசிப்பர். அவர்களுக்கான வணிக டிப்ஸ், இதோ.
சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிமிருந்து 200 போதை மாத்திரை 8 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையில் 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், நூற்றூக்கும் மேற்பட்ட போதை தரும் மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு ஆன்லைனில் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேவர் மகன் திரைப்படம் தனக்கு மிகவும் படித்த படம் , இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்கவையுங்கடா என்ற நல்ல கருத்தைமட்டும் தான் எடுத்துக்கொள்வதாகவும், மாரி்செல்வராஜ் எழுதிய கடிததை படிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் வசிக்கக்கூடிய கல்லூரி மாணவர்கள் இளம் வயதிலிருந்தே அவர்களது சேமிப்பு திறனை அதிகரிக்கவும், நல்ல வருமானத்தை பெறவும் சில முதலீட்டு விருப்பங்கள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.