Wrestlers Protest: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், 1983இல் கிரிக்கெட் உலக்கோப்பை வென்ற இந்திய அணியினர் கூட்டாக இணைந்து மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
FIR Details Of Brij Bhushan: மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து தருவதற்கு ஈடாக, பாலியல் ரீதியாக தன்னிடம் நெருக்கமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று பிரிஜ் பூஷன் தங்களை மிரட்டியதாக, மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது
Wrestlers Protest In Delhi: தன் மீது ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும், தானே தூக்கிட்டுக்கொள்வேன் என பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
Mallikarjun Kharge on wrestlers: பெண்களுக்கான மரியாதை குறித்து மோடி நீண்ட சொற்பொழிவாற்றும் பிரதமர் மோதி, பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை மட்டும் கண்டு கொள்வதில்லை? என்ன ஒரு பிடிவாதம்! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி
Wrestlers Protest: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக டெல்லி ஜந்தா் மந்தரில் போராடி வந்த மல்யுத்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் விசப் போவதாக அறிவித்துள்ளதால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Wrestlers Protest: சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் இந்திய மல்யுத்த வீரர்கள், பதக்கங்களை கங்கை நதிக்கு இன்று சமர்ப்பிக்க இருப்பதாக பஜ்ரங் புனியா ட்வீட் செய்துள்ளார்
Kamal Haasan On Westlers Protest: நடிகர் கமல்ஹாசன், டெல்லியில் நடைப்பெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Brij Bhushan Sharan Singh vs Wrestlers: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான விசாரணை அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்த அரசு தயங்குகிறது? டெல்லியில் தொடரும் போராட்டங்கள்
தேசிய மல்யுத்த சங்கத் தலைவராக உள்ள பாஜக எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.