மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்

தேசிய மல்யுத்த சங்கத் தலைவராக உள்ள பாஜக எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News