கோலாகலத் திருவிழாவாக மாறிய உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025. விவசாயிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி.
Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்த கருத்துக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Sardar 2 Shooting Accident Stuntman Dies : சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில், அப்படத்தின் சண்டை கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Actor Karthi Vaa Vaathiyaar Movie : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் கார்த்தி, தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார்? இவர்கள் நடிக்கும் படம் என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actor Karthi Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
யூடியூபர் இர்ஃபானின், புதிதாகக் கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ (IRFAN'S VIEW STUDIO)வை நடிகர் கார்த்தி சமீபத்தில் திறந்து வைத்தார்.
தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி.
Japan Movie True Story: கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அப்படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.