இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய டெலிகாம் அமைச்சகம் மொபைல் எண்களை மாற்றுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இனி மொபைல் நம்பர்கள் எல்லாம் 10 நம்பர்களுக்கு மேல் இருக்கும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் வருகிறது.
5G And 5GA Network: தற்போதுள்ள 5ஜி சேவைக்கு அடுத்து 5.5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை இதில் காணலாம்.
46th annual general meeting of RIL: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில், நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கவிருக்கிறது
5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும்போது மொபைல் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதில் இருந்து விடுபடுவதற்கு வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
5ஜி நெட்வொர்க் சேவையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. சராசரியாக, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களுக்கு 5G நெட்வொர்க் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் 5ஜி நெட்வொர்க் வேண்டும் என்றால், ஈஸியான சில வழிமுறைகளை தெரிந்து கொண்டால் போதும் உடனே நெட்வொர்க்கை பெற்றுவிடலாம்.
Isha Ambani in Venture: ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடுத்தத் தலைமுறை வாரிசுகள் தொழிலுக்கு வந்துவிட்டனர். முகேஷ் அம்பானியின் மகள் இஷா, ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் புதிய தலைவரானார்
இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.