தொடர்ந்து சாதனை உச்சத்தில் மெர்சல்!!

விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. 

Last Updated : Nov 16, 2017, 02:09 PM IST
தொடர்ந்து சாதனை உச்சத்தில் மெர்சல்!! title=

விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. 

இந்த படத்தின் வசூல் 200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் ‘மெர்சல்’ படம் வெளியானது. அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது.

விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

ஒரு பக்கம் இப்படி சாதனை படைத்து வரும் மெர்சல் படம் தற்போது படத்தின் டீசர் புதிய சாதனை படைத்துள்ளது. 

கபாலி டீசர் இதுவரை 34,582,207 பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், மெர்சல் டீசர் 34,619,964 பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News