ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மினி மாடல் மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸின் ஒரு பகுதியாக ஐபோன் 12 மினி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மற்ற ஸ்மார்ட்போன்களை போலவே இந்த மினி மாடலும் வருகிறது, ஆனால் இதில் சிறிய அளவில் மட்டுமே டிஸ்பிளே உள்ளது. இந்த அசத்தலான ஐபோன் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது உங்களுக்கு தள்ளுபடியில் மூலம் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 12 மினி ஆனது தற்போது சந்தையில் ரூ.37,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் பிளிப்கார்ட் வழங்கும் இந்த பிக் சேவிங் டேஸ் விற்பனையில் உங்களுக்கு ஆப்பிள் ஐபோன் 12 மினி தள்ளுபடியில் ரூ.21,901-க்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | Jio மற்றும் Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ரீசார்ஜ் கட்டண விலை உயரலாம்
ஆப்பிள் ஐபோன் 12 மினி மொபைலின் ஆரம்ப விலை ரூ.69,900 ஆக அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது இது உங்களுக்கு பிளிப்கார்ட்டில் ரூ.16,499க்கு கிடைக்கிறது. இஎம்ஐ மூலம் மொபைல் வாங்குபர்களுக்கு தவணைகளில் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் மொபைலின் விலை ரூ.36,999 ஆகக் குறைக்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலமாக உங்கள் பழைய மொபைலை கொடுத்து இந்த ஆப்பிள் ஐபோன் 12 மினி மொபைலை பெறுபவர்களுக்கு பிளிப்கார்ட் ரூ.20,500 வரை தள்ளுபடி வழங்குகிறது.
பல் சலுகைகளை பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.43,401 வரை தள்ளுபடி கிடைப்பதால் நீங்கள் ஆப்பிள் ஐபோன் 12 மினியை வெறும் ரூ.16,499க்கு பிளிப்கார்ட்டில் பெறலாம். 5.4 இன்ச் சூப்பர் ரெடினா ஏக்டிஆர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இது A14 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த மொபைலின் பின்புறத்தில் 12எம்பி இரட்டை கேமராவைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ