ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியின் பேட்மின்டன் அணி இந்தியாவிற்கான 10-வது தங்கத்தினை சாய்னா பெற்றுள்ளார்!
21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இன்றைய 5-ஆம் நாள் போட்டியில் இந்தியாவின் பேட்மின்டன் அணி தன்னை எதிர்த்து விலையாடி மலேசியா அணியை 3-1 என்ற கணக்கில் வென்று இந்தியாவிற்கான 10-வது தங்கத்தினை வென்றுள்ளனர்.
பேட்மின்டன் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். இந்த பதக்கித்தின் மூலம் இந்தியா 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது!
இதற்கு முன்னர் பெற்றுள்ள பதக்கங்களின் பட்டியல்....