விஜய் கட்சிக் கொடி அறிமுக விழா இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்: கொமதேக ஈஸ்வரன்

நடிகர் விஜய் கட்சிக் கொடி அறிமுக விழா இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Trending News