இந்தியா கூட்டணியினர் ஈகோவை கைவிட வலியுறுத்தல்!

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றி மிகுந்த அதிர்ச்சியை தருவதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Trending News