"தவெக தலைமையில் அதிமுக கூட்டணியா?" விஜய்யை வெளுத்த தேனி கர்ணன்

தவெக தலைவர் நடிகர் விஜய்யை தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து இன்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் தேனி கர்ணனுடன் விவாதிக்கப்பட்ட கருத்துகள் .

Trending News