ரூ.40 லட்சம் வருமானம்.. பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்

ரூ.40 லட்சம் வருமானம் வரும் பானிபூரி வியாபாரி, ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News