மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியை எட்டி சாதனை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ள நிலையில், அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Trending News