அதிமுகவினரை கலாய்த்த கதிர் ஆனந்த்!

திமுக எம்பி கதிர் ஆனந்திடம் கோரிக்கை மனு அளித்த அதிமுக தொண்டரிடம் அவரது பாக்கெட்டில் உள்ள அதிமுக அட்டையை உள்ளே வையுங்கள் என நகைச்சுவையாக கூறியதால் சிரிப்பலை எழுந்தது.

Trending News