தப்பிக்க முயன்ற குற்றவாளிக்கு எலும்பு முறிவு: கை, காலில் மாவுக்கட்டு

வேலூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Trending News