எவன் செத்தாலும் நாங்கள்தான் அழவேண்டும் - ஆர்.எஸ். பாரதி சர்ச்சை பேச்சு

கள்ளக்குறிச்சியில் கொழுத்துப் போய் கள்ளச்சாராயம் குடித்துச் செத்தனர் என்றும், எவன் செத்தாலும் நாங்கள்தான் அழவேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News